Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு எழுத்தால் டப்பிங் வாய்ப்பை இழந்த ஹீரோயின்!

09 நவ, 2012 - 15:51 IST
எழுத்தின் அளவு:

சின்னத்திரை நடிகர் இ.வி.கணேஷ்பாபு இயக்கி வரும் படம் யமுனா. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் ஸ்ரீரம்யா. இவர் முதலில் நடித்தது தெலுங்கில். முதல் படமான "1940 லோ ஒக்க கிராமம்" என்ற படத்தில் தைரியமாக மொட்டை அடித்து நடித்தார். அந்தப் படத்துக்காக ஆந்திர அரசின் சிறந்த நடிகை விருது பெற்றார். யமுனா படத்திலும் நடிப்புக்கு நல்ல வாய்ப்புள்ள கேரக்டரில் நடித்து வருகிறார். தமிழ் நாட்டு விருதையும் வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையில் தீவிரமாக தமிழ் கற்றார். டப்பிங் பேசினால்தான் விருது கிடைக்கும் என்பதால் தமிழ் பேச பயிற்சி எடுத்தார். இப்போது சரளமாக தமிழ் பேசுகிறார். ஆனால் ழ மட்டும் வர மறுக்கிறது. அதனால் டப்பிங் பேச திணறினார். அதனால் இயக்குனர் வேறு பெண்ணை வைத்து டப்பிங்கை முடித்து விட்டார். ஒரு எழுத்தால் டப்பிங் வாய்ப்பை இழந்த ஸ்ரீரம்யா இப்போது கவலையில் இருக்கிறார்.

சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நா பழக்கம் ரம்யா கவலைப்படாதீங்க... 

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

samir - Chennai,இந்தியா
17 நவ, 2012 - 17:41 Report Abuse
 samir ஒரு எழுத்தால் டப்பிங் வாய்ப்பை இழந்த ஹீரோயின்! "1940 .....என்று அரைகுரையாகபடித்து பயந்து போனோம் .
Rate this:
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
12 நவ, 2012 - 01:26 Report Abuse
Neelaa இதென்ன கூத்து? அப்படிப்பார்த்தால், ராதிகா, பிரபு, நாசர் போன்றவர்கள் கூட தம் சொந்தக்குரலில் பேசக்கூடாதே? மேல் சொன்ன மூன்று பேருக்கும் "ழ, ள, ண, ன" வராதே? "பழம்" இவர்கள் குரலில், "பலம் அல்லது பளம் ஆகும்"; "இனம்" இவர்கள் குரலில் "இணம்" ஆகும்; இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்... இவர்களை இவ்வளவு வருடங்களாக தாங்கிக்கொண்ட சுத்தத் தமிழர்களாகிய நாங்கள், இந்த சின்னபொண்ணுக்கு "ழ" வரவில்லை என்று அழப்போறோமா என்ன?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in