Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் யாருக்கும் போட்டியில்லை: சிம்பு!

08 நவ, 2012 - 17:08 IST
எழுத்தின் அளவு:

விஜய் நடித்த, "துப்பாக்கி தீபாவளிக்கு ரிலீசாவதால், அதே நாளில் வெளியாக இருந்த, மேலும் சில படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பெரிய நடிகர், பெரிய பேனர், பெரிய இயக்குனர் என்ற பின்னணியில் வெளியாகும், "துப்பாக்கி யுடன் மோத வேண்டாம் என,  கருதியதால், சம்பந்தப்பட்ட படங்களில் தயாரிப்பாளர்கள், இந்த முடிவை எடுத்தனர்.
ஆனால், சிம்பு நடித்துள்ள "போடா போடி படம், ஏற்கனவே அறிவித்தபடி, தீபாவளி அன்று வெளியாகிறது. "விஜய் படத்துக்கு போட்டியாக, உ<ங்கள் படத்தை களமிறக்குகிறீர்களே என, கேட்டால்,  அவசரமாக மறுக்கிறார், சிம்பு. "விஜய் எனக்கு சீனியர். அவரின் பிளாட்பார்ம் வேறு; என்னுடைய பிளாட்பார்ம் வேறு. எனவே, அவர் படத்துக்கு என் படம்
போட்டியில்லை. யாருக்குமே நான் போட்டியில்லை. எனவே, தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என, அடக்கத்துடன் கூறுகிறார், சிம்பு. 

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

mathan - germani  ( Posted via: Dinamalar Android App )
10 நவ, 2012 - 07:20 Report Abuse
mathan சிம்பு ஒரு நல்ல நடிகன்
Rate this:
mathan - germani  ( Posted via: Dinamalar Android App )
10 நவ, 2012 - 07:14 Report Abuse
mathan சிம்பு ஓரு நல்ல நடிகன்
Rate this:
கோபால் - chennai,இந்தியா
09 நவ, 2012 - 17:57 Report Abuse
 கோபால் சூப்பர் மச்சி
Rate this:
vivek - theni  ( Posted via: Dinamalar Android App )
09 நவ, 2012 - 17:16 Report Abuse
vivek பரவயில்லப்ப
Rate this:
குப்பன் - kuppam,யூ.எஸ்.ஏ
09 நவ, 2012 - 16:49 Report Abuse
 குப்பன் நியாயமாக பார்த்தால் இவருக்கு விஜயை விட அதிக திறமைகள் உண்டு.
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in