Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாகார்ஜுனாவின் அடுத்த படம் டமரகம்!

08 நவ, 2012 - 15:06 IST
எழுத்தின் அளவு:

தெலுங்கு திரைப்பட ரசிகர்களின்  மனம் கவர்ந்த நாயகனாக வலம் வரும், நாகார்ஜுனாவின், பரபரப்பான அடுத்த படம். இதில், அவர் ஆட்டோ டிரைவராக நடிக்கிறாராம். தெலுங்கு திரைப்படங்களுக்கே உரிய, மந்திர, தந்திரவாத கதையில், சற்று புதுமையை புகுத்தி,
தயாரிக்கப்பட்டுள்ளது, இந்த படம். படத்தின் ஹீரோயின் அனுஷ்காவுக்கு, சில அசாத்தியமான சக்திகள் உள்ளன. இதனால், அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது, ஒரு கும்பல். இவர்களிடமிருந்து அனுஷ்காவை காப்பாற்ற, ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார், நம்ம ஹீரோ, நாகார்ஜுனா. அப்புறம் என்ன? அடிதடி, ரத்தக் களரி, வதம் என, பிய்ச்சு உதறுகிறார், நாகார்ஜுனா. படத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாச ரெட்டி, இசை அமைத்திருப்பவர், தேவிஸ்ரீபிரசாத். பாடல்கள் அனைத்தும்,  ஏற்கனவே, ஐதராபாத்திலிருந்து, சித்தூர் வரை, பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
 

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in