Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் தெலுங்கில் அமலா பால் "பிசி!

08 நவ, 2012 - 14:43 IST
எழுத்தின் அளவு:

"காதலில் சொதப்புவது எப்படி படத்துக்கு பிறகு, தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்குக்கு சென்ற அமலா பாலுக்கு, போன வேகத்தில் ராம்சரண், அல்லு அர்ஜுன், நானி போன்ற ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க,  அங்கு, "பிசி யான நடிகையானார். அதன் பிறகு, சமுத்திரக்கனி இயக்கிவரும், "நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்க கமிட்டான அமலா, இப்போது விஜயின் புதிய படத்திலும் ஒப்பந்தமானதை அடுத்து, இரண்டு மொழிகளிலுமே "பிசி யாகி விட்டார். சென்னை - ஐதராபாத் என்று பறந்து கொண்டிருக்கும் அமலா பாலை, புதிய கம்பெனிகள் தொடர்பு கொண்டால், "விஜய் சாருடன் நடிக்கும் படத்தை முடித்த பிறகு தான், இனி அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுப்பதை பற்றி யோசிப்பேன் என்கிறார்.
 

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

பாண்டி - madurai,இந்தியா
09 நவ, 2012 - 13:57 Report Abuse
 பாண்டி அமலா கண்ணு! தெலுகு மக்களுக்கு ரெம்ப பசி. பால தயிராக்கி தயிர மோராக்கி மடக் மடக்குன்னு குடிச்சிருவாங்க. அப்புறம் சக்கையா திரும்பி தமிழுக்கு வரவேண்டியது தான்.
Rate this:
velu - coimbatore,இந்தியா
09 நவ, 2012 - 01:25 Report Abuse
 velu ப்ளீஸ் விஜய் சார் , அமலா பால் வேண்டாம் .
Rate this:
dinu - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
08 நவ, 2012 - 22:43 Report Abuse
dinu பார்ரா கருப்பிக்கு வந்த யோகத்த
Rate this:
sakthi - lukas padi.chennai,இந்தியா
08 நவ, 2012 - 22:26 Report Abuse
 sakthi சூப்பர் மேடம் .விஜய் இஸ் எ சூப்பர் ஸ்டார்
Rate this:
ராம் - CHENNAI,இந்தியா
08 நவ, 2012 - 17:39 Report Abuse
 ராம் விஜய் சார் இஸ் சூப்பர் ஸ்டார் .அவரோட படத்த மிஸ் பண்ணாதிங்க அமலா.இ அம் விஜய் சார் பேன்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in