Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு கவர்ச்சி செட்டாகாது- சுனைனா

06 நவ, 2012 - 11:26 IST
எழுத்தின் அளவு:

வம்சம் படத்திற்கு பிறகு நல்ல குடும்ப நடிகைக்கான முத்திரை விழுந்தபோதும் சுனைனாவை தனது பாண்டி ஒலிபெருக்கி நிலையம் படத்தில் கவர்ச்சி உடைதரிக்க வைத்தார் இராசுமதுரவன். அது தனது படத்துக்கு பலமாக இருக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லாமல் போய் விட்டது. அதனால் இனி நான் எந்த படத்திலும் கவர்ச்சியாக நடிக்கப்போவதில்லை என்று புதிய கொள்கையை பின்பற்றத் தொடங்கியிருக்கிறார் சுனைனா.

ஆனால் நீர்ப்பறவை படத்தில் ஒரு பாடலில் உடம்பு முழுக்க முத்தம் கொடுத்து நடித்திருக்கிறீர்களே? என்று கேள்வி கேட்பவர்களிடத்தில், அது எனது அழகை வர்ணிக்கும்படியான பாடல். அது ரசிக்கத்தூண்டும் வகையில் படமாகியிருக்கிறது. அந்தக் காட்சியில் துளியும் ஆபாசம் என்பது இருக்காது. கவர்ச்சியும் இருக்காது என்று சொல்லும் சுனைனா, நான் கிளாமராக நடித்தால் ஒர்க்அவுட்டாகாது என்பது மட்டுமின்றி, அது எனது உடல்கட்டுக்கு செட்டாகாது என்பதையும் இப்போது தெரிந்து கொண்டேன். அதனால் இனிமேல் பாடல் காட்சிகளில்கூட கிளாமராக நடிக்க மாட்டேன் என்கிறார் சுனைனா.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

raja - triupur  ( Posted via: Dinamalar Android App )
07 நவ, 2012 - 01:03 Report Abuse
raja சூப்பர் தமிழ் படத்துக்கு நல்ல நடிகை கிடைச்சூட்டாங்காடா ஆன்டி இப்படீயே நடிங்க ஓ கே வா
Rate this:
ராஜ் - mumbai,இந்தியா
07 நவ, 2012 - 00:52 Report Abuse
 ராஜ் கவர்ச்சி செட் ஆஹாதா? யார் சொன்னது? அவுத்து காட்டினால் ஆயிரம் கண் கொண்டு பார்க்க நான் ரெடி
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
06 நவ, 2012 - 15:07 Report Abuse
 மொக்கையன் அப்படி எல்லாம் பேச கூடாது செல்லம் .....
Rate this:
மனசாட்சி - Nenjirkul,இந்தியா
06 நவ, 2012 - 13:51 Report Abuse
 மனசாட்சி உங்களுக்கு நடிப்பும் செட் ஆகாது.. கவர்ச்சியும் செட் ஆகாது.. பின்பு என்ன தான் செட் ஆகும்.. :)
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in