தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் |
"வெற்றிச் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள, ஐந்து பாடல்களையுமே, மதன் கார்க்கி தான் எழுதியுள்ளார். முதலில், ஒரே ஒரு பாடலை எழுதத்தான் கார்க்கியை அழைத்தாராம் இயக்குனர். ஆனால், டியூனை கொடுத்த அடுத்த நாளே, ஒரு பாடலின் பல்லவியை எழுதி கொடுத்து விட்டாராம். காதல் வந்து, அதை முழுதாய் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலையை, "விட்டு விட்டுத்தூவும், வெக்கங்கெட்ட வானம். கிட்டத்தட்ட என் நெஞ்சமோ என்ற கார்க்கி எழுதிய வரிகள், அனைவருக்குமே பிடித்து விட்டதாம். இதையடுத்து, படத்தில் உள்ள ஐந்து பாடல்களையும், அவரையே எழுதும்படி, மொத்த டியூனையும் கொடுத்து விட்டார்களாம். இப்படத்தில், "ஆல்தோட்ட பூபதி பாணியில், "அடிடாஸ் என்றொரு அதிரடி பாடலும் எழுதியுள்ளாராம் கார்க்கி.