‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
"என் பெயர் குமாரசாமி என்ற படத்துக்காக, மேற்கு வங்கத்தில் இருந்து தேவதா இராவதி என்றொரு நடிகை, தமிழுக்கு இறக்குமதி ஆகியுள்ளார். ஏற்கனவே பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ள அவருக்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக உள்ளதாம். ஆனால், நடித்துள்ள படம் திரைக்கு வரும்வரை, புதிய படங்களில் கமிட்டாக மாட்டாராம். காரணம் கேட்டால், "இந்த படத்தில் ரொம்ப வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளேன். இப்படம் வெளியாகும்போது, என் நடிப்பு பேசப்படும். அதனால், அதன் பிறகு தான், புதிய படங்களை ஒப்புக்கொள்வேன். அப்போது தான், என் நடிப்புத்திறமையை அறிந்து, வெயிட்டான வேடங்களுக்கு என்னை ஒப்பந்தம் செய்வார்கள் என்கிறார் தேவதா இராவதி.