Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"கேரளாவை கலக்கப் போகிறேன்! ஜனனி அய்யர்

05 நவ, 2012 - 12:27 IST
எழுத்தின் அளவு:

"அவன் இவன் படத்துக்கு பின், ஸ்ரீகாந்துடன் "பாகன் படத்தில் நடித்த ஜனனி அய்யருக்கு, மலையாள கரையோரத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளதால், மிகவும் குஷியாக  இருக்கிறார். "த்ரீ டாட்ஸ்என்ற மலையாள  படத்தில் நடிப்பதற்காக, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிஜு மேனன், பிரதாப் போத்தன் போன்ற ஜாம்பவான்களுடன் நடிக்க போவதால்,  இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் ஜனனி அய்யர்,"மலையாள படங்களில்  நடிப்பதை, மிகவும் நேசிக்கிறேன். இந்த படத்தின் கதை, என்னை ரொம்பவே "இம்பரஸ் செய்து விட்டது. மலையாளத்தில் நடிக்க, யாராவது அழைக்க மாட்டார்களா என, காத்துக்  கொண்டிருந்தேன். என் காத்திருப்பு வீண்  போகவில்லை. மலையாளத்தில் சரளமாக பேசத் தெரியாவிட்டாலும், தமிழ் நன்றாக  தெரியும் என்பதால், மலையாளத்தை புரிந்து கொள்வது ரொம்ப சிரமமாக இருக்காது.  மலையாளத்தில் முன்னணி நடிகையாவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக, அதிகமான மலையாள படங்களை பார்த்து வருகிறேன் என, கண்கள் பட படக்க பேசுகிறார், ஜனனி அய்யர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

மொக்கையன் - chennai,இந்தியா
06 நவ, 2012 - 15:13 Report Abuse
 மொக்கையன் கண்ணு .. கேரளாவை கலக்க கண்ணு மட்டும் பெருசா இருந்தா போதாது ....
Rate this:
ராஜ் - mumbai,இந்தியா
05 நவ, 2012 - 19:33 Report Abuse
 ராஜ் எந்த மாதிரியான மலையாள படம் பார்க்குரேம்மா? நானும் கூட பார்க்க வரலாமா?
Rate this:
raj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05 நவ, 2012 - 12:54 Report Abuse
 raj அம்முனி ..............உசாரா இரு.இல்லன பலான படத்துக்கு ..............இழுத்துருவாங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in