Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுக்கு உலகநாயகன் பெயர் பொருத்தமானது தான்! ஹாலிவுட் டைரக்டர்

03 நவ, 2012 - 17:12 IST
எழுத்தின் அளவு:

 கமல்ஹாசனுக்கு உலகநாயகன் என்ற பெயர் பொருத்தமானது தான் என்று, ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஆங்லீ தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் பிரபல டைரக்டர் ஆங்கலீ. இவர் தற்போது "லைப் ஆப் பை" எனும் ஹாலிவுட் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இந்தி நடிகர் இர்பான்கான், நடிகை தபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தினை பிரபலபடுத்துவதற்காக இந்தியா வந்துள்ளார் ஆங்லீ. சென்னை வந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பின்னர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அப்போது கமல் தன்னுடைய விஸ்வரூபம் படத்தின் டிரைலரை ஆங்லீக்கு திரையிட்டு காண்பித்துள்ளார். கமலின் படைப்பாற்றலை பார்த்து அவரை பாராட்டினார் ஆங்லீ.

கமல் உடனான சந்திப்பு குறித்து ஆங்லீ கூறியுள்ளதாவது, சினிமாவில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். அந்த அர்ப்பணிப்பு கமலிடம் நிறைய உள்ளது. அவரின் விஸ்வரூபம் படத்தின் டிரைலரை பார்த்தேன். மொழி தெரியாதவர்கள் கூட அவரது படத்தை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். கமலுக்கு பல விஷயங்கள் தெரிந்துள்ளது. என்னைப்பற்றி கூட அவர் நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். உலகம் சினிமா பற்றி அவர் நன்கு புரிந்து வைத்து இருக்கிறார். அவருக்கு உண்மையிலேயே உலகநாயகன் என்ற பட்டம் கொடுத்து இருப்பது பொருத்தமான ஒன்றுதான். அவரை சந்தித்தது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

பயில்வான் - mdu,இந்தியா
05 நவ, 2012 - 21:35 Report Abuse
 பயில்வான் காப்பி ஹாசன்
Rate this:
AK47 - Chennai,இந்தியா
05 நவ, 2012 - 19:53 Report Abuse
AK47 கருமம்டா சாமி
Rate this:
Aadhi - Chennai,இந்தியா
05 நவ, 2012 - 09:57 Report Abuse
 Aadhi புரியாத வரை படத்தை பார்க்க வியப்பாக தான் இருக்கும். புரியிற வண்ணம் படம் எடுத்தால் திரைஅரங்கில் இருந்து படம் பிச்சிகிட்டு ஓடும் .
Rate this:
pasupathi - muscat,ஓமன்
05 நவ, 2012 - 09:56 Report Abuse
 pasupathi படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் பயந்து ஓடுகிறார்கள்...ஹே ராம், ஆளவந்தான்...பட்டதே போதும்
Rate this:
s viswa - karur,இந்தியா
05 நவ, 2012 - 06:57 Report Abuse
 s  viswa வேர்ல்ட் ஸ்டார் பட்டம் அவருக்குத்தான் பொருந்தும் அது சில ....களுக்கு என்ன தெரியும் இ லவ் யு கமல் உம்மா
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in