Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நமீதா இந்திய அழகியா? நடிகைகள் குமுறல்

02 நவ, 2012 - 17:34 IST
எழுத்தின் அளவு:

ஜப்பான் நாட்டின் டோக்கியோ டி.வி நமீதாவின் புகைப்படத்தை வைத்து அவரை இந்திய அழகியாக தேர்வு செய்திருப்பதற்கு தென்னிந்திய நடிகைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து கோலிவுட்டின் பிரபல நடிகைகள் சிலர் கூறும்போது, அழகி என்றால் அதற்கென்று சில முக்கிய அம்சங்கள் வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே இல்லாத ஒரு நடிகையை எப்படி இவர்கள் இந்திய அழகியாக தேர்வு செய்யலாம் என்று அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

இன்னும் சிலரோ, இப்படி ஒரு நடிகையை தேர்வு செய்து ஜப்பான் டி.வி ஒளிபரப்பும்போது, இந்தியாவின் சிறந்த அழகே இதுதானா? என்று இங்குள்ளவர்களின் அழகினை குறைத்து மதிப்பிடுவார்கள். அதனால் இப்படி அவர்களாக அவர்களுக்கு வேண்டப்பட்ட ஒரு நடிகையை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு போட்டியை நடத்தி அவர்களே தீர்ப்பையும் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குமுறுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

JAIRAJ - goorcharam ,இந்தியா
17 ஜன, 2013 - 17:04 Report Abuse
 JAIRAJ பெண்ணை அழஹி என்று ஆண்கள் தான் சொல்ல வேண்டும். அழகு,அவரவர் பார்வையில் தான் உள்ளது. இதில் உங்களுக்கு ஏன் பொறாமை.? நமீதா! நீ ரொம்பரொம்ப அழகு!
Rate this:
anilkumar - chennai,இந்தியா
24 நவ, 2012 - 18:54 Report Abuse
 anilkumar நமீதா அழகி என்று ஜப்பான் டிவி கூறியதில் என்ன தவறு.. கடந்த 8 ஆண்டுகளாக தென் இந்தியாவை கலக்கியவர். அழகும் இளமையும் கவர்ச்சியும் துள்ளல்லும் நிறைந்த எங்கள் கனவு கன்னியாக திகழ்தவர். நான் அவரது ரசிகன் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
03 நவ, 2012 - 13:35 Report Abuse
 LAX கருத்திலே கண்ணகி கலக்குறீங்க....
Rate this:
லதா - chennai,இந்தியா
03 நவ, 2012 - 12:57 Report Abuse
 லதா Japan people has no sense, they dont have quality to observe in India. how they knowsabout Indian womens and beauties and why talked to TV without approval from india, This is too much involvement inside India, we should not allow. From this issue we can judge Japan people quality. how they evaluate even education or anything area. Stupid people, if they have technology, keep quit, dont talk anything stupids about India. Its serious issue..
Rate this:
skv - kovai,இந்தியா
03 நவ, 2012 - 07:37 Report Abuse
 skv அடகடவுளே இதுக்கெல்லாமா இப்படி பேசுவாக ,அரைகுறையா உடை போட்டாலும்(இது அவர் இஷ்டம்) நல்ல அழகிதான் , என்ன கம்பீரம் கலர் இங்குள்ளதுக குள்ளகத்திரிக்காய் போல இருக்குங்க அதான் பொறாமை போல
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in