Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

ரஜினி - கமல் இணைந்து நடிக்காதது ஏன்?

Kamal replies why he did not act with rajini again "16 வயதினிலே, மூன்று முடிச்சு, ஆடுபுலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும் உட்பட பல படங்களில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து  நடித்தனர். ஒரு காலகட்டத்துக்கு பிறகு, இருவரும் தனித்தனி ஹீரோக்களாக  உருவெடுத்தனர். அதன்பிறகு, அவர்கள் இருவரையும் இணைத்து  படமெடுக்க நடந்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இதற்கான காரணத்தை, கமல் கூறும் போது,  "நானும், ரஜினியும் இணைந்து நடிக்கும் போது, எங்களது சம்பளம், இரண்டாக பிரிக்கப்பட்டது.

இருவருமே தனித்தனியாக நடிக்க தொடங்கியபோது, எங்களது சம்பளம் இரு மடங்கானது. அதோடு, இருவரும் அந்த சம்பளத்துக்கு தகுதி உடையவர்கள் என்பதை எங்களால் நிரூபிக்க முடிந்தது. அதன் பின் தான், தொடர்ந்து இருவரும், தனித்தே நடிப்பது என்ற ஒப்பந்தத்தை  எங்களுக்குள் எடுத்துக் கொண்டோம். அதை இப்போது வரை தொடர்ந்தும் வருகிறோம், என்றார்.

Tags »
Kamal, Rajini, கமல், ரஜினி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (24)

suresh - sivakasi,இந்தியா
2012-12-04 20:43:18 Report Abuse
 suresh ரஜினி great
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
saravanan - singapore,சிங்கப்பூர்
2012-11-30 16:17:53 Report Abuse
 saravanan அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ரவிச்சந்திரன் - Madurai,இந்தியா
2012-11-03 15:03:25 Report Abuse
 ரவிச்சந்திரன் அருமை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கிருஷ்ணராவ் - bangalore,இந்தியா
2012-11-03 14:26:49 Report Abuse
 கிருஷ்ணராவ் தினமலர் உங்கள் பதிவு மிகவும் பிடிக்கும் எனக்கு ஆனால் ப்ளீஸ் இந்த கருத்து பகுதியை மட்டும் வேணாம் காரணம் நல்ல நடிகர்களுக்கும் அசிங்கம் விளைவிக்கிறது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
RAJKUMAR - nagercoil,இந்தியா
2012-11-03 13:54:32 Report Abuse
 RAJKUMAR good
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in