Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்.டி.வி.யில் மணிரத்னத்தின் கடல் பட பாடல் வெளியீடு

02 நவ, 2012 - 16:00 IST
எழுத்தின் அளவு:

மணிரத்னம் இயக்கி வரும் கடல் படத்தில் ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிட உள்ளனர். அந்தப்பாடல் வெளியீடு எம்.டிவி.,யில் ஒளிபரப்பாக இருக்கிறது. ராவணன் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் படம் கடல். இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் ஹீரோவாகவும், நடிகை ராதாவின் இரண்டாவது மகள் துளசி ஹீரோயினாகவும் களம் இறங்குகின்றனர். இப்படத்துக்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் "நெஞ்சுக்குள்ளே...." என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிட இருக்கின்றனர்.  உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த பாடலை ஒரே நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்காக எம்.டி.வி மூலம் இந்த பாடலை வெளியிடவிருக்கிறார்கள். மேலும் இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாகவே இசையமைக்க போகிறார். இந்த நிகழ்ச்சி வரும் 3-ம் தேதி இரவு 8 மணிக்கு எம்.டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

மஹா - chennai,இந்தியா
05 நவ, 2012 - 11:15 Report Abuse
 மஹா உங்கள் கத்தளுக்குக்காகவே காத்திருக்கோம்... என்ன வேணும்னாலும் கத்துங்கோ...
Rate this:
nathan - jb  ( Posted via: Dinamalar Android App )
04 நவ, 2012 - 17:28 Report Abuse
nathan அவன் தமிழனே இல்லடா
Rate this:
த.ராஜேஷ் - விருத்தாசலம்,இந்தியா
04 நவ, 2012 - 06:20 Report Abuse
 த.ராஜேஷ் நம்பிக்கையோடு நதி போல நகர்ந்து இரு. ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கு கடலாக... BY ஏ.ஆர்.ஆர்.ஜெய்ஹோ குரூப்ஸ்
Rate this:
லோகு - Erode,இந்தியா
03 நவ, 2012 - 13:20 Report Abuse
 லோகு இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
Rate this:
Govind - tiruppur,இந்தியா
03 நவ, 2012 - 09:41 Report Abuse
 Govind தமிழா தமிழா நாளும் நன்னாளே
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in