Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கமலுடன் நடிக்க நயன்தாரா ஆர்வம்

Nayanthara wants to pair with kamal
ரஜினியுடன், "குசேலன், சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்து விட்ட நயன்தாராவுக்கு, கமலுடன் நடிக்கும் வாய்ப்பு, இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும், முதல் ரவுண்டில் கிடைக்காத அந்த வாய்ப்பு, இந்த இரண்டாவது ரவுண்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக தான் நடிக்கும், "ராஜாராணி படத்தின் துவக்க விழாவுக்கு வருகை தந்த கமலிடம், அப்படத்தில் தனக்கு கிடைத்திருக்கும் வேடம் பற்றி பேசிக் கொண்டிருந்த நயன்தாரா, பேச்சுவாக்கில், "உங்களுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆர்வம், தமிழ் சினிமாவுக்கு வந்ததில் இருந்தே இருக்கிறது, என்று தன் மனதில் இருந்த ஆசையை கமலிடம் கூறி இருக்கிறார். இதற்கு அவர் என்ன பதில் சொன்னாரோ தெரியவில்லை. ஆனால், "கண்டிப்பாக கூடிய சீக்கிரமே கமல் சாருடன் நடிப்பேன் என்று உற்சாக குரல் எழுப்பி வருகிறார் நயன்.

Tags »
Nayanthara, Kamal, நயன்தாரா, கமல்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (8)

sathish - thiruppathur  ( Posted via: Dinamalar Android App )
2012-11-05 07:40:25 Report Abuse
sathish கமல் சார் வோண்டம் இவகூட நடிக்கதி்ண்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
raj kumar - madurai  ( Posted via: Dinamalar Android App )
2012-11-04 12:44:09 Report Abuse
raj kumar சரிமா நீ நடிக்க ஆர்வமா இருக்கேனு சொல்ற சரி ok.. அவன் எதுக்கு ஆர்வமா இருக்கானு கேட்டியா??
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வினோத் - narayanapuram. chennai,இந்தியா
2012-11-03 12:31:37 Report Abuse
 வினோத் நீங்க அடங்க மாட்டிங்க போல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தர்மஅடி தண்டபாணி - mudiyala nagar,இந்தியா
2012-11-03 08:35:59 Report Abuse
 தர்மஅடி தண்டபாணி அவுரு கூட மட்டும் தான் பாக்கி போல...நடிங்க மேடம் நடிங்க...அங்க சுத்தி இங்க சுத்தி கடசில இங்க கால் வச்சி தான ஆகனும்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
முரளி - theni,இந்தியா
2012-11-03 01:37:32 Report Abuse
 முரளி அடுத்த ரவுண்டு கமல் ஹசன் ம்ம் சரி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in