Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் "துப்பாக்கி

Thuppakki most awaited film
தீபாவளிக்கு பட்டைய கிளப்பப் போகும்,  "துப்பாக்கி படத்தை பற்றி, தினமும், புதுப் புது தகவல்கள் உலா வருகின்றன.  விஜய் - முருகதாஸ் - தாணு போன்ற பிரபலங்கள் இணைந்திருப்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  "இதுவரை,  இப்படி ஒரு படத்தில் நான்  நடித்தது இல்லை என, படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் கூறியிருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இயக்குனர் முருகதாசும், படத்தின் வெற்றியை, பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து, இதை  இந்தியில், "ரீ-மேக் செய்யும் திட்டமும் உள்ளதாம். துப்பாக்கி படத்தில், பிரபல மலையாள நடிகர் பிரசாந்த் நாயர், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது, லேட்டஸ்ட் தகவல்.

துப்பாக்கி நல்லா வெடிக்குமா...? பொறுத்திருந்து பார்ப்போம்!!

Tags »
Thuppakki, துப்பாக்கி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (61)

முரளி - chennai,இந்தியா
2012-11-19 03:59:33 Report Abuse
 முரளி தளபதி நீங்க இறங்கி pooi இருக்க கூடாது. ஏன் இதுக்கு முன்னால முஸ்லீம் டெரோரிஸ்ட் வச்சி படம் எதுவும் வரலியா... சொல்லுங்க. சோமெனி மூவீஸ். தல நீங்க லிஸ்ட் எடுத்து விட்டு இருந்தீங்கன்னா..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kishore - batticaloa town,இலங்கை
2012-11-16 16:46:54 Report Abuse
 kishore இளையதளபதி விஜய் கண்டிப்பாக துப்பாக்கி படத்தில் சுப்பர் ஹிட் ஆவார். இது 100 % நிச்சயம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வெங்கடேஷ் - Chennai,இந்தியா
2012-11-04 00:54:44 Report Abuse
 வெங்கடேஷ் கேவலம் இந்த துப்பக்கி தல பில்லா கைல irrutha துப்பாக்கி வெடிச்ச தல தீபாவளி இல்ல, தண்ணி துப்பாக்கி. பிஸ்க் பிஸ்க் ..... ஆகும் பா விஜய் அங்கிள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
hari - chennai  ( Posted via: Dinamalar Windows App )
2012-11-03 03:24:52 Report Abuse
hari மறுபடியுமா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
babu - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-11-02 22:04:58 Report Abuse
babu தலைவா துப்பாக்கி பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். இதுவே படத்துக்கு பாதி் வெற்றி உறுதி்யாகிடிச்சி. மீதி் வெற்றி தீபாவளிக்கு காத்தி்ருக்கிறது. அதாவது தல ரசிகர்களுக்கு ஆப்பு காத்துகிட்டிருக்கு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in