Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் பிரபுவின் "இவன் வேற மாதிரி

31 அக், 2012 - 16:37 IST
எழுத்தின் அளவு:

"எங்கேயும் எப்போதும் படத்தின், மெகா வெற்றிக்கு பின், அடுத்த அடியை நிதானமாக எடுத்து வைத்துள்ளார், இயக்குனர் சரவணன். பிரபல இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கும், அடுத்த படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பவர், "கும்கி பட நாயகன், விக்ரம் பிரபு. இந்த படத்துக்கு என்ன பெயர் வைப்பது என்பது குறித்து, இயக்குனர் மற்றும் படப் பிடிப்பு குழுவினருக்கு இடையே, நீண்ட நாளாக ஆலோசனை நடந்ததாம். இறுதியில், "இவன் வேற மாதிரி என்ற, வித்தியாசமான தலைப்பை தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கினாலும், இன்னும் ஹீரோயின் தேர்வு செய்யப்படவில்லையாம். "படத்தின் பெயர் மட்டுமல்ல, படத்தின் கதையுமே, மற்ற படங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்கின்றனர், படக் குழுவினர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

பாஸ்கர் .ப - dindgul,இந்தியா
02 நவ, 2012 - 12:56 Report Abuse
 பாஸ்கர் .ப அஞ்சலி ஐ நடிக்க வையுங்க. படம் நல்லா வரும் .
Rate this:
kups - tiruppur,இந்தியா
01 நவ, 2012 - 12:56 Report Abuse
 kups valthukgal
Rate this:
lena - karaikudi  ( Posted via: Dinamalar Android App )
01 நவ, 2012 - 06:58 Report Abuse
lena நல்ல முயற்சி
Rate this:
பல மாதிரி - mdu,இந்தியா
31 அக், 2012 - 22:30 Report Abuse
 பல மாதிரி படம் ஒரு மாதிரி வந்திட போகுது !!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in