Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நமீதா இந்திய அழகி! ஜப்பான் டி.வி., அறிவிப்பு

31 அக், 2012 - 15:00 IST
எழுத்தின் அளவு:

 உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிய பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரபலத்தை அழகியாக அறிவிக்கிறது ஜப்பானின் டோக்கியோ டிவி. அதன்படி இந்த ஆண்டு இந்தியாவின் அழகியாக நடிகை நமீதாவை அறிவித்துள்ளது. இந்தியாவின் பிரபல புகைப்பட கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த போட்டோ ஆல்பத்தில் இருந்து நமீதாவின் ஒரு போட்டோவை தேர்வு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இதுகுறித்து அந்த டி.வி., வெளியிட்டுள்ள அறிவிப்புக் கடிதம், யாரி சுகி கோ ஜி - அர்பன் லெஜன்ட்ஸ் ஸ்பெஷல் எனும் தலைப்பில் வரும் நவம்பர் 2-ம் தேதி ஒரு சிறப்பு ஒளிபரப்பை மேற்கொள்கிறோம். இதில் இந்தியாவுக்கான அழகியாக நடிகை நமீதாவை தேர்வு செய்துள்ளோம். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள், சம்பவங்களை தொகுத்து வழங்குவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிகள் பற்றி சிறப்பு நிகழ்ச்சியை வழங்குகிறோம். அழகு என்பது நாட்டுக்கு நாடு எப்படி மாறுபடுகிறது என்பதைக் காட்டுவதுதான் நோக்கம். வரும் நவம்பர் 2-ம்தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

kombai - Boston,யூ.எஸ்.ஏ
01 நவ, 2012 - 22:39 Report Abuse
 kombai தலைவி வாழ்க பல்லாண்டு ....
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
01 நவ, 2012 - 11:21 Report Abuse
 மொக்கையன் ஜப்பானியருக்கு சின்ன கண்ணு சின்ன முக்கா ... அதனால தான் பெரிய மனசு இருக்குற நமிதாவ இந்திய அழகி அப்படின்னு சொல்றாங்க ... விடுங்க பாஸ் ..
Rate this:
citizenpapa - chennai,இந்தியா
01 நவ, 2012 - 10:49 Report Abuse
 citizenpapa நமீதாக்கு இது பிக் ஷாக்-ஆ இருக்கும் .......... ஓ மை காட்ட் :) ஜப்பான் மக்கள்-க்கு கொஞ்ச்ம் kindal athigam
Rate this:
தினேஷ் - Chennai,இந்தியா
01 நவ, 2012 - 09:30 Report Abuse
 தினேஷ் சீனா விற்கு இப்பொழுது நமிதாவின் சேவை மிக மிக முக்கியம். நமீதா இந்தியாவிற்கு நல்ல பேரு வாங்கி கொடுத்திருக்காங்க. இப்படிற்கு நமீதா நர்பிணி மன்றம்.
Rate this:
சக்திவேல் - angalakurichi,இந்தியா
01 நவ, 2012 - 07:39 Report Abuse
 சக்திவேல் இது நாட்டுக்கு மிக முக்கியம்
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in