மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் |
ஹாலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் குறிப்பாக குழந்தைகளிடத்தில் ஆர்வத்தை தூண்டியிருக்கும் படம் "அட்வென்சர்ஸ் இன் சீக்ரெட் வேர்ல்ட்". இந்த படம் தமிழில் ரகசிய தீவு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வருகிறது.
பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகம் அழிகிறது. அதில் தப்பிக்கும் மனிதர்களும், டைனோர்களும் டைனமோப்பியா என்ற தீவில் தஞ்சம் அடைகிறார்கள். சூரியன் பூமியை விட்டு விலகிக் சென்று விடுகிறது. ஆனாலும் ராட்சத சூரியகாந்தி பூ ஒன்று அந்த தீவுக்கு சூரிய வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கிறது. அந்த பூவும் மெல்ல மெல்ல தன் சக்தியை இழக்கிறது. அதேபோன்ற இரண்டு சூரியகாந்தி பூக்கள் ஆழ் கடலுக்குள் அமிழ்ந்து கிடப்பதாக கேள்விப்படுகிறார்கள். அதை ஹீரோ ஹீரோயின் உள்ளிட் ஒரு டீம் கடலுக்குள் சென்று எப்படி எடுத்து வருகிறார்கள் என்பதுதான் கதையாம். ராட்சத டைனோர்கள், மந்திர சக்தி வாய்ந்த கழுகுகள், பெரும் பள்ளத்தாக்குகள், ஆழ்கடல் ரகசியங்கள் என்று இஷ்டத்துக்கு மிரட்டப்போகிறார்கள். லீட் ரோலில் கார்ல், டேவிட் நடித்துள்ளனர். மார்க்கோ பிரம்பில்லா இயக்கி உள்ளார்.
கதை அம்புலிமாமா புத்தகத்துலேருந்து சுட்ட மாதிரி இருக்கே...!!