Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயம் ரவிக்கு தூக்கம் போச்!

30 அக், 2012 - 14:14 IST
எழுத்தின் அளவு:

அமீர் இயக்கத்தில், உருவாகியுள்ள படம், "ஆதி பகவன் ஜெயம் ரவி, நீத்து சந்திரா ஜோடி சேர்ந்துள்ள இப்படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட, 150 நாட்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ், ராஜஸ்தானில் ஜெய்சால்மீர் மற்றும் கோவா, ஜதராபாத், மும்பை போன்ற நகரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, க்ளைமேக்ஸ் சண்டை காட்சி, பிரபலமான ஒரு கோட்டையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்காக, பலதரப்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ள ஜெயம் ரவி, ஒரு சண்டைக் காட்சியில், 60 அடி உயரத்தில், ரோப் எதுவுமே அணியாமல், உயிரை பணயம் வைத்து நடித்தாராம். மேலும், பாங்காக்கில் படப்பிடிப்பு நடந்த போது, 12 நாட்கள் தூங்காமல், இரவு, பகலாக கண்விழித்து நடித்திருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

manikandan - salem,இந்தியா
30 அக், 2012 - 18:55 Report Abuse
 manikandan all thebest
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in