Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மிட்நைட் பார்டி கலாச்சாரத்தை வெறுக்கும் சுனைனா

30 அக், 2012 - 13:35 IST
எழுத்தின் அளவு:

மிட்நைட் பார்ட்டி கலாச்சாரம் தனக்கு பிடிக்காது என்று நடிகை சுனைனா கூறியுள்ளார். பொதுவாக சினிமா நடிகர், நடிகைகள் நைட் பார்ட்டிகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர். மும்பை திரையுலகில் இந்த கலாச்சாரம் ரொம்பவே பிரபலம். அந்த பழக்கம் தமிழ் பட உலகிலும் பரவி வருகிறது. இதுபோன்ற விருந்துகளில் அத்துமீறல், அடிதடி தகராறுகள் போன்றவையும் நடப்பது உண்டு. இதுபோன்ற விருந்து ஒன்றில்தான் தனது கையை பிடித்து இழுத்து தகாதமுறையில் நடந்ததாக சக நடிகரும், பாடகருமான சரண் மீது நடிகை சோனா புகார் செய்தார். இதேபோல் தெலுங்கு நடிகர் மனோஜ், மங்காத்தா படத்தில் நடித்த மகத்தும் இரவு பார்ட்டியில்தான் சண்டை போட்டுக் கொண்டனர்.

இதுபோன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகை சுனைனா, தனக்கு பார்ட்டி கலாச்சாரம் பிடிக்காது என்று கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், மிட்நைட் பார்ட்டிகள் எனக்கு பிடிக்காத கலாச்சாரம். அவற்றில் நான் பங்கேற்பது இல்லை. மற்றவர்களுக்கு பார்ட்டி கொடுக்கும் பழக்கமும் எனக்கு கிடையாது, என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

ibrahim - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10 நவ, 2012 - 14:51 Report Abuse
 ibrahim செல்லக்கிளி அப்படி சொல்லு
Rate this:
ராஜ் - mumbai,இந்தியா
30 அக், 2012 - 22:56 Report Abuse
 ராஜ் ராத்திரி நேரத்துலே சுனைனா கை வேலையும் வாய் வேலையுமா பயங்கர பிசியா இருக்கிறதால பார்ட்டில்லாம் போறதில்ல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in