பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
"கலகலப்பு வெற்றி, சுந்தர்.சியை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. தற்போது, விஷாலை வைத்து, "மத கஜ ராஜாஎன்ற படத்தை இயக்கி வரும், சுந்தர்.சி, அடுத்ததாக, கலக்கலான காமெடி படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில், "காதலில் சொதப்புவது எப்படி யில் கலக்கிய, சித்தார்த்தும், ஹன்சிகாவும் ஜோடி சேரவுள்ளனர். சுந்தர்.சி படங்கள் என்றாலே, காமெடிக்கு பஞ்சம் இருக்காது. இந்த படத்திலோ, போனசாக, சந்தானமும் உள்ளார். இந்த படத்துக்கு, "தீயா வேலை செய்யணும்என, பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.