Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

லிங்குசாமியுடன் கைகோர்க்கிறார் சூர்யா?

Lingusamy to joint with suryaஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலாபால் என, பெரும் நட்சத்திர பட்டாளத்தை வைத்து, "வேட்டை படத்தை இயக்கிய லிங்குசாமி, அடுத்ததாக, முற்றிலும் வித்தியாசமான கதையை மையமாக வைத்து, ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் ஹீரோ, சூர்யா தானாம். கதை விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்தாண்டு பிப்ரவரியில், இந்த படத்தின் படப் பிடிப்பு துவங்கலாம். இந்த படத்தில், சூர்யாவுடன் ஜோடி சேருவது, சமந்தாவாம். இந்த முடிவில், இயக்குனர் லிங்குசாமி உறுதியாக உள்ளாராம்.

Tags »
Lingusamy, surya, லிங்குசாமி, சூர்யா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in