பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வேலை தேடி அலையும் இளைஞன் ஒருவனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கருவாக வைத்து, ஆண்டவ பெருமாள் என்ற புதிய படம் தயாராகியிருக்கிறது. சிவன், அங்கீதா, லொள்ளு சபா ஜீவா, சசி, மணிமாறன், `பசங்க சிவகுமார், பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரோபின் என்.சாமுவேல் ஒளிப்பதிவு செய்ய, ரவிச்சந்திரன் இசையமைத்து இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டைரக்டர் ப்ரியன். அதோடு எடிட்டிங்கையும் அவரே கவனிக்க உள்ளார். ஆர்.ஜனா வழங்க, பராசக்தி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படம், இளைஞர்களின் வழிகாட்டியாக இருக்கும், என்று டைரக்டர் ப்ரியன் கூறியிருக்கிறார்.