அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நீ தானே என் பொன்வசந்தம் படம் காதலர் தினமான பிப்ரவரி 14ம்தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. டைரக்டர் கவுதம் மேனன் இயக்கத்தில், இளையராஜாவின் இசை விருந்தாக உருவாகியிருக்கும் படம் நீதானே என் பொன்வசந்தம். ஜீவா - சமந்தா ஜோடி நடித்துள்ள இந்தப் படம் தெலுங்கிலும் நேரடிப் படமாக உருவாகியுள்ளது. ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகியுள்ளதால், அந்த சூடு குறையும்முன்பே படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் தீபாவளி மற்றும் பொங்கலுக்கு பெரிய பட்ஜெட் படங்கள் மோதுவதால், படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டுள்ளனர். இந்த படத்தில் காதலுக்கு முக்கியத்துவம் இருப்பதால் காதலர் தின ஸ்பெஷலாக களமிறக்க முடிவு செய்துள்ளனர். தெலுங்கிலும் அதே தேதியில் வெளியாகிறது.