Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா பற்றி ஹீரோயின்களுக்கு அக்கறை இல்லை: ஏ.ஆர்.முருகதாஸ் சொல்கிறார்!

29 அக், 2012 - 12:24 IST
எழுத்தின் அளவு:

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் அவரே ஹீரோயின்கள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

பல ஹீரோயின்கள் என் மனதை காயப்படுத்தியிருக்கிறார்கள். நான் இயக்கிய ஒரு படத்தில் ஹீரோயின் பண்ணிய அட்காசத்தை இப்போ நினைச்சாலும் கோபம் வருகிறது. என்னோட படங்களில் ஹீரோயின்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கும். கஜினி படத்தில் ஹீரோயின்தான் படத்தோட கீ ரோல், 7ம் அறிவு படத்துல கதையை கொண்டு போறதே ஹீரோயின்தான். என் படத்துல தேவையில்லாம ஒரு சீன்கூட இருக்காது. ஆனா ஒரு படத்துல நடிச்ச ஹீரோயின் எனக்கு ஒரு டூயட் பாட்டு வையுங்கன்னு சண்டை போட்டாங்க. கவர்ச்சியாத்தான் டிரஸ் போடுவேன்னு அடம்பிடிச்சாங்க. அந்த ஹீரோயினுக்கு தமிழ் தெரியும் என்பதால் அவரையே டப்பிங் பேசுங்கன்னு சொன்னேன் ஆனா அதுக்கு பத்து நாள் வேலை இருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு பேச மறுத்துட்டாங்க. ஒரு படத்துக்காக ஹீரோ சிக்ஸ் பேக்ஸ், மொட்டை, வெயிட்டை ஏத்துறது இறக்குறதுன்னு அம்புட்டு ஹார்ட் ஒர்க் பண்றாங்க. ஆனா ஹீரோயின்கள் எந்த மெனக்கெடலும் செய்றதில்ல. படத்த கெடுக்குறதுக்கு உண்டான வேலைகளத்தான் செய்றாங்க. ஒரு சில நடிகைங்க தவிர மற்ற யாருக்குமே சினிமா மேல அக்கறை இல்லை. தங்களோட கேரியர், சம்பளம் இதுமேலதான் அக்கறையா இருக்காங்க.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

சூர்யா - Chennai,இந்தியா
30 அக், 2012 - 10:11 Report Abuse
 சூர்யா அது ஸ்ருதி ஹாசன்- நு ஒபேனா சொல்லுங்க அண்ணே .
Rate this:
Thamizhvanana - Vpm,இந்தியா
30 அக், 2012 - 08:41 Report Abuse
 Thamizhvanana Avar solrathu curt than. Antha hernin asin,shurthi,laila ila. Becz ivanga nadicha movila avangalu duet song iruku. So simran r 9thara irukum. Ivanga nadich movila duet sng ila..
Rate this:
Janani N - bangalore,இந்தியா
30 அக், 2012 - 03:45 Report Abuse
Janani N ஸ்ருதி ஹாசன் தானே அது????
Rate this:
PRABHU - chennai,இந்தியா
30 அக், 2012 - 00:01 Report Abuse
 PRABHU nee ozhunga 7m arivula varalaraye ovuru manilathukkum etha madhiri mathi sonnye adhu edhuku panathukagathane. periya ivanattum pesara
Rate this:
பணம் - Panaamaa City,பனாமா
29 அக், 2012 - 23:50 Report Abuse
 பணம் காட்டுறதா காட்டினாதானே பார்க்குறத பார்கபோவான். பார்தாதனே பணம் கொட்டும் அதை கட்டோ கட்டுன்னு கட்டுவான்.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in