Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தோழிகளுடன் ஜோதிகா பிறந்த நாள் கொண்டாட்டம்!

28 அக், 2012 - 13:59 IST
எழுத்தின் அளவு:

சினிமா தோழிகளுடன் நடிகை ஜோதிகா பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதில் நெருங்கிய தோழிகள் மற்றும் நடிகைகள் பங்கேற்றனர். நடிகைகள் அனுஷ்கா, குஷ்பு, ராதிகா, லிசி, நதியா, தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் இந்த விருந்தில் பங்கேற்றனர். நடிகர் கார்த்தி, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சூர்யா மதுரையில் சிங்கம் 2 படப்பிடிப்பில் இருந்ததால் வரவில்லை. ஜோதிகா 1999ல் வாலி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். குஷி, காக்க காக்க, மன்மதன், சந்திரமுகி, மொழி படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். ஜோதிகாவுக்கும், சூர்யாவுக்கும் 2006ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருக்கும் ஜோதிகா, ஒரு சில விளம்பர படங்களில் மட்டும் தலைகாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

skv - kovai,இந்தியா
30 அக், 2012 - 11:42 Report Abuse
 skv இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜோ ,
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
29 அக், 2012 - 19:04 Report Abuse
 மொக்கையன் சந்திரமுகிக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
Rate this:
mani - jurong west,சிங்கப்பூர்
28 அக், 2012 - 20:15 Report Abuse
 mani ஹாப்பி பிரத்தி டே அன்புடன் சிங்கை மணி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in