Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட அனுஷ்கா!

27 அக், 2012 - 17:51 IST
எழுத்தின் அளவு:

சில நடிகைகளை, அவர்கள் நடித்த படங்கள் ஓடவில்லையென்றால்,  ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டுவர். ஆனால், அனுஷ்கா விஷயத்தில் எந்த சென்டிமென்டையும் பார்ப்பதில்லை இயக்குனர்கள்.  காரணம், "ஸ்பாட்டுக்கு காலை 9:00 மணிக்கு வரவேண்டும் என்றால், முன்னதாகவே ஆஜராகி விடுவார். அதோடு, வந்தவுடனே டயலாக்
 பேப்பரை வாங்கி, தான் நடிக்க வேண்டிய காட்சியை முன் கூட்டியே ஒத்திகை பார்த்து விடுவார். இதனால், கேமரா முன்பு வரும்போது, நாம்  எதிர்பார்ப்பதை விட பல மடங்கு அதிகமாக நடிப்பார் என்று, அனுஷ்காவைப் பற்றி சொல்லும் இயக்குனர்கள்,  "ஒரு வேளை அவர் இடம்பெறும் படம்  தோல்வி என்றாலும், அதில் அவரது பங்களிப்பு சிறப்பாகவே இருந்திருக்கும். அதனால், வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட நடிகையாகவே அனுஷ்கா கருதப்படுகிறார் என, அனுஷ்கா பெருமையை பாடுகின்றனர். 

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vimal - puducherry  ( Posted via: Dinamalar Android App )
30 அக், 2012 - 07:20 Report Abuse
vimal always she rocks...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in