தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
"தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகமான விஜய சேதுபதி, அதன்பிறகு, "பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படங்களில் நாயகனாக நடித்தவர்,
சசிகுமார் நடித்த, "சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அந்த வேடம் பேசப்பட்டது."அப்படியென்றால், அடுத்து முழுநேர வில்லனாகும் திட்டம் உள்ளதா? என்று அவரை கேட்டால், "அது கதைகளைப் பொறுத்து என்கிறார். "சுந்தரபாண்டியன் படத்தில் கதையை கேட்பதற்கு முன்பு வரை, வில்லனாக நடிக்கும் எண்ணமே இல்லை. ஆனால், அந்த கதையை கேட்ட பிறகு, நடிக்கத் தோன்றியது. அதேபோல், என்னை ஈர்க்கும் கதைகள் கிடைத்தால் மட்டுமே வில்லனாக நடிப்பேன். மற்றபடி, தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்கிறார் விஜயசேதுபதி.