ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, "வேல்முருகன் போர்வெல்ஸ் என்றொரு படத்தை தயாரிப்பதாக சமீபத்தில் பரபரப்பு செய்தியை வெளியிட்டார். அத்துடன்,
அடுத்தடுத்து படம் தயாரிக்க, காமெடி கலந்த கதைகளை தேடுவதாகவும் கூறினார். ஆனால், இப்போது படம் தயாரிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கி விட்டார். "கோபி என்பவர் தான் அப்படத்தை தயாரிக்கிறார். நான் அவருக்கு தயாரிப்பில் உதவி மட்டும் செய்கிறேன் என்கிறார் கஞ்சா கருப்பு.காரணம் கேட்டதற்கு, "காமெடியன் வேடம் மட்டுமின்றி கதாநாயகனாகவும் நடிப்பதால், அதற்கே நேரம் சரியாக உள்ளது. இந்த நேரத்தில் தயாரிப்பில் இறங்கினால், நடிப்பில் கவனம் சிதறி விடும் என்பதால் தான், தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து விலகி விட்டேன் என்கிறார் கஞ்சா கருப்பு.