Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

தமிழுக்கு முதலிடம் கொடுக்கும் - இனியா!

Tamil will be the first - Iniya!

"வாகை சூடவா  நாயகி இனியா, "அம்மாவின் கைப்பேசியைத் தொடர்ந்து, "கண் பேசும் வார்த்தைகள் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், மலையாளத்தில், தற்போது "ரேடியோ உட்பட, மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவரிடம், "தமிழை விட, மலையாளத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பது போல் தெரிகிறதே என்று கேட்டால், "மலையாளம் என் தாய் மொழியாக இருந்தாலும், என்னை புகழ் உச்சிக்கு கொண்டு சென்ற தமிழில், அதிக படங்களில் நடித்து, சிறந்த தமிழ் நடிகை என்று பெயர் எடுக்கவே ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் இனியா, தமிழில் எதிர்பார்த்தபடி படங்கள் கிடைக்கவில்லை என்று
கவலைப்படுகிறார். இருப்பினும், தற்போது  சென்னையிலேயே முகாமிட்டு, தமிழ் படங்களுக்காக முயற்சி செய்வதாக சொல்லும் அவர், தேடிவந்த  தெலுங்கு, கன்னட படவாய்ப்புகளை கூட தவிர்த்து விட்டதாக சொல்கிறார்.
 

Tags »
தமிழ், முதலிடம், இனியா, Tamil, Iniya,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

Anburaja - Singapore,சிங்கப்பூர்
2012-10-27 10:53:52 Report Abuse
 Anburaja உங்கள் நடிப்பு மௌன குரு படத்தில் சூப்பர் சூப்பர் சூப்பர். வாழ்க வளமுடன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
இனியா லவ் - chennai,இந்தியா
2012-10-27 09:09:50 Report Abuse
 இனியா லவ் இனியா கேரளத்து சரக்காக இருந்தாலும் செம சரக்கு. நினச்சாலே போதை ஏறுது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சந்திரசேகர் N R - Madurai,இந்தியா
2012-10-27 07:19:59 Report Abuse
 சந்திரசேகர் N R இனியா, உங்கள் நடிப்பு மௌன குரு படத்தில் சூப்பர் சூப்பர் சூப்பர். வாழ்க வளமுடன் always .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in