மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
"கலகலப்பு வில் கவர்ச்சி நாயகியாகவும் தன்னை நிரூபித்த அஞ்சலியின் மார்க்கெட், தற்போது உச்சத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு என்று, வாய்ப்பு பெருகிக் கொண்டே இருக்கிறது. இப்போது அவர் நினைத்தால், முன்னணி ஹீரோக்களின் பெரும்பாலான பட வாய்ப்புகளை கைப்பற்றலாம். ஆனால், அஞ்சலி அப்படி செய்யவில்லை. மாறாக, "ஹீரோ யாராக இருந்தாலும், பிரச்னை இல்லை. எனக்குரிய வேடம் வெயிட்டாக இருந்தால் ஓ.கே., என்கிறார். அந்த வகையில், ஒரு தெலுங்கு படத்தில் மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக நடிக்கும் அஞ்சலி, "வத்திக்குச்சி படத்தில், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசின் தம்பிக்கு, ஜோடியாகியுள்ளார். இதைத் தொடர்ந்து, "ஒன்பதுல குரு படத்தில், வினய்க்கு ஜோடியாகியுள்ளார்.