Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இலியானாவின் இளகிய மனது

22 அக், 2012 - 14:19 IST
எழுத்தின் அளவு:

மாடல், "டிவி சீரியல் நடிகை, திரைப்பட நடிகை என, பல துறைகளையும் கலக்குவதால், நடிகை யாமி கவுதமுக்கு, வட மாநிலங்களில் ஏகப்பட்ட செல்வாக்கு. இத்தனைக்கும், இவர் நடித்த, "விக்கி டோனர் என்ற, ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே, இதுவரை திரைக்கு வந்துள்ளது. இளைய தலைமுறையினரிடயே, இவருக்குள்ள செல்வாக்கை பயன்படுத்த திட்டமிட்ட, பிரபலமான நகை கடை நிறுவனம், தங்களது விளம்பர படத்தில் நடிக்க வைப்பதற்காக, யாமியை சமீபத்தில் அணுகியது.  இதில் நடிப்பதற்கு யாமி கேட்ட தொகை என்ன தெரியுமா? ரூ. 1.5 கோடி. இதைக் கேட்டதும், நகை கடை நிறுவன உரிமையாளர்களுக்கு, பயத்தில் குளிர் ஜுரமே வந்து விட்டதாம். இதனால், பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும், இலியானா வீட்டு கதவை தட்டினர். விளம்பர படத்தில் நடிப்பதற்கு இலியானா கேட்ட தொகை, வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டுமே. மகிழ்ந்துபோன நகை கடை தரப்பு, "இலியானாவுக்கு, இவ்வளவு இளகிய மனதா என, பாராட்டு பத்திரம் வாசிக்கிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கேவல கிழட்டு உலரும் ரவி - dubakoor dubukku City,இந்தியா
25 அக், 2012 - 06:44 Report Abuse
 கேவல கிழட்டு உலரும் ரவி இனியாவுக்கு இளகிய இடுப்பு அது எடுப்பு இப்படிக்கு தொடுப்பு.
Rate this:
ராஜ் - mumbai,இந்தியா
23 அக், 2012 - 18:15 Report Abuse
 ராஜ் இலியானாவுக்கு மனம் ரொம்ப சாப்ட்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in