Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னட காஞ்சனாவில் திருநங்கையாக நடிக்கிறார் சாய்குமார்

21 அக், 2012 - 16:36 IST
எழுத்தின் அளவு:

தமிழில் பெரிய வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை கன்னடத்தில் கல்பனா என்ற பெயரில் இயக்கி வருகிறார் ராம நாராயண். இவர்தான் தமிழில் காஞ்சனாவை தயாரித்தார். தமிழில் லாரன்ஸ் நடித்த கேரக்டரில் உபேந்திரா நடிக்கிறார். லட்சுமிராய் நடித்த கேரக்டரில் அவரே நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டர் மிகவும் புகழ்பெற்றது. இந்த கேரக்டரில் சாய்குமார் நடிக்கிறார். இதற்காக அவர் பெங்களூரில் வாழும் திருநங்கைகளை சந்தித்து அவர்களுடன் பழகி அவர்களின் உடல் மொழி, பேச்சு ஆகியவற்றை கற்றிருக்கிறார். கம்பீர குரலைக் கொண்ட சாய்குமார். பெண்மை கலந்த கரகரப்பான திருநங்கையின் குரலில் பேசுவதற்காக நிறைய பயிற்சிள் மேற்கொண்டு டப்பிங் பேசியிருக்கிறார். இது தனக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத் தரும் என்று சாய்குமார் நம்புகிறார்.

வாடா....வாடா...ன்னு கத்தியே தொண்டை கிழிஞ்சிருக்கமே சாய்...

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

JAIRAJ - CHENNAI ,இந்தியா
21 ஜன, 2013 - 09:46 Report Abuse
 JAIRAJ சரத்குமார் முத்திரை பதித்த பின்பு, யார் நடித்தாலும் சரத் நடிப்புதான் அளவுகோலாக இர்ருக்கும். மிக அருமையாக, மிகை இல்லாமல் நடித்த சரத்துக்கு மனமுவந்த பாராட்டுக்கள் ! வேறுவிதமாக முயன்று பாருங்கள் உபேந்திரா. வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in