Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய சாதனை படைத்த 'விசில் போடு' | விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் | ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம் | புதிய தொழில் தொடங்கினார் நிஷா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மன்னிப்பு கேட்டார் சீனுராமசாமி!

20 அக், 2012 - 18:15 IST
எழுத்தின் அளவு:

தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய சீனுராமசாமி தற்போது இயக்கியுள்ள படம் நீர்ப்பறவை. மீனவர்களின் வாழ்வாதாரப்பிரச்னையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கும் அவர், ஒரு அழகான காதலையும் அதற்குள் வைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது, நிருபர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை சொல்லிய அவர், இந்த படத்தில் தம்பி ராமைய்யா ஒரு ஒழுங்கீனமான ஆசிரியராக இப்படத்தில் நடித்திருக்கிறார். அதாவது, பாரதியார் அக்ரஹாரத்துக்குள் கழுதையை தூக்கிக்கொண்டு நுழைந்தாரா அதே மாதிரி என்று பேசினார். இதன்காரணமாக கடுப்பான ஒரு நிருபர், அதெப்படி பாரதியாரை ஒழுங்கீனமானவர் என்று சொல்லலாம். அவர் செய்தது புரட்சி என்று கடுமையாக சாட, ஒருகணம் ஆடிப்போனார் சீனுராமசாமி. அதையடுத்து, தான் பேசியது தவறு என்று மீடியா முன்பு அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதோடு, பிரஸ்மீட் முடியும்போதும், நான் ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்று மீண்டும் கேட்டுக்கொண்டார் அவர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

kulasekarapandian - chennai,இந்தியா
28 டிச, 2012 - 10:13 Report Abuse
 kulasekarapandian tharamana director seenu.Dont worry we the people of Tamil nadu will give a award for u.
Rate this:
22 அக், 2012 - 08:46 Report Abuse
 சினிமா மீட்பு குழு ஒரு படம் ஒழுங்கா எடுத்துட்ட பெரிய லாடு லபக்கு தாஸ் என்ன வேணும்னாலும் பேசலாம்னு நெனப்பு
Rate this:
ராமசந்திரன் - chennai,இந்தியா
21 அக், 2012 - 13:57 Report Abuse
 ராமசந்திரன் என்ன முட்டாள் தனமான பேச்சு...பாரதி போன்ற மகா கவிஞனை போயும் போயும் ஒரு படத்தோட கேரக்டர் பற்றி விளக்க பயன்படுதுவனேன்...அதுவும் மட்டமாக...இவர்கள் எல்லாம் ஒழுங்காக எழுதி வெச்சுகிட்டு பேசினால் இந்த மாதிரி ஒளராமல் இருக்கலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in