Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாற்றான் செகண்ட் பார்ட் வருமா? சூர்யாவை அதிர வைத்த கேள்வி

20 அக், 2012 - 17:43 IST
எழுத்தின் அளவு:

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா இரட்டையராக நடித்த படம் மாற்றான். இப்படத்தில் சூர்யா இரட்டையராக நடித்ததை படம் முடியும் தருவாயில் வரை சஸ்பென்சாக வைத்திருந்த கே.வி.ஆனந்த், பின்னர் முதலில் தமிழ் மீடியாக்களுக்கு சொல்லாமல், ஆந்திராவில் பிரஸ்மீட் வைதது அங்குள்ள மீடியாக்களுக்குத்தான் சொன்னார். அதோடு, இப்படம் இதுவரை சூர்யா படங்கள் வசூலித்ததைவிட பெரிய அளவில் வசூல் சாதனை புரியும் என்றெல்லாம் பில்டப் கொடுத்தார்.

ஆனால் இப்போது படம் தமிழ், தெலுங்கு இரண்டு ஏரியா ரசிகர்களாலும் புறக்கணிக்கப்பட்டு விட்டது. ஆனால், குப்புற விழுந்து மீசையில் மண் ஒட்டியபோதும் படம் ஹிட் என்றபடியே காலறை தூக்கி விட்டபடிதான் நடிக்கிறார்கள். இந்த சமயத்தில் சூர்யாவை சந்தித்த சில அபிமானிகள், மாற்றான் படத்தின் அடுத்த பார்ட் வருமா? என்றொரு கேள்வியை எதேச்சையாக கேட்க, அதிர்ச்சியடைந்தவர், சமாளித்துக்கொண்டு, இது எனக்கான கேள்வி இல்லை. சம்பந்தப்பட்ட டைரக்டர்கிட்டதான் கேட்கனும் என்று சொலலி எஸ்கேப் ஆகி விட்டாராம்.

Advertisement
காஜல் அகர்வாலை கைவிட்ட ஹீரோக்கள்!காஜல் அகர்வாலை கைவிட்ட ஹீரோக்கள்! மன்னிப்பு கேட்டார் சீனுராமசாமி! மன்னிப்பு கேட்டார் சீனுராமசாமி!


வாசகர் கருத்து (21)

அய்யா - Chennai,இந்தியா
23 அக், 2012 - 21:42 Report Abuse
 அய்யா ஏன்டா இது எல்லாம் ஒரு படமாடா? டோடல் வேஸ்ட். Better not to see. Ignore.
Rate this:
கணேசன் - Shanghai,சீனா
23 அக், 2012 - 18:25 Report Abuse
 கணேசன் அனித "சுந்தரபாண்டியன்" படத்த ரசிச்ச அதே மக்கள்தான் "யந்திரன்" படத்தையும் ரசிச்சாங்க, Sceintific படத்தையும் ரசிச்சாங்க, படம் நல்லா இல்லன தமிழ் நாட்டு மக்கள் ரஜினி படமாவே இருந்தாலும் ஓடவைக்க மட்டாங்க, அதுக்கு எடுத்துகாட்டுதா பாபா படம், ரசிகர்களுக்கு ரசிக்க தெரியலன்னு எழுத நி ஆளு இல்ல ஓகே? இந்த உலகத்துலேயே சினிமாவ கலையையும் தாண்டி உயிருக்கு நிகராக பாக்குறது நம்ம தமிழ் நாட்டு இயக்குனர்கள் மற்றும் ரசிகர்கள்தான், எடுத்துக்காட்டு இயக்குனர் சமுதிரகனி சினிமாவில் வெற்றியடைய 15 வருஷம் போராடினர், கஷ்டம்னு தெரியாதவ யாரைச்சு வந்த யோசிச்சுதான் உதவி செய்வாங்க, ஆனா ஒரு இரசிகனா கேட்காமலே உதவி செய்வாங்க.... Understood ? By ganesanmm2012 அட் gmail com
Rate this:
mohamed - chennai  ( Posted via: Dinamalar Android App )
22 அக், 2012 - 13:22 Report Abuse
mohamed believe it or not...
Rate this:
vinoth - Chennai  ( Posted via: Dinamalar Android App )
22 அக், 2012 - 12:05 Report Abuse
vinoth In my view, this film is not bad. But suntharapandian is too gud..don't compare it with this one..that makes this movie rating to too low..its gud
Rate this:
nehru neka - al quoz,ஐக்கிய அரபு நாடுகள்
21 அக், 2012 - 15:39 Report Abuse
nehru neka சூர்யா நல்ல முயற்சி.. வாழ்துக்கள்
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in