Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சசிகுமாரின் சென்டிமென்ட் நாயகி!

20 அக், 2012 - 15:33 IST
எழுத்தின் அளவு:

"நாடோடிகள் படத்துக்கு பின் நடித்த, "ஈசன், போராளி படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடாததால், சோர்ந்து போயிருந்த சசிகுமார், "சுந்தர பாண்டியன் வெற்றிக்கு பின், உற்சாகமடைந்துள்ளார். அதோடு, அடுத்து வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்ற கதை தேடலிலும் ஈடுபட்டிருந்த அவர், தற்போது இரண்டு கதைகளை தேர்வு செய்துள்ளார். அதில் ஒரு படத்தை தனது சொந்த பேனரிலேயே தயாரிக்கும் சசிகுமார், அப்படத்தை இயக்கும் வாய்ப்பை, தன் உதவியாளர் முத்தையா என்பவருக்கு கொடுத்துள்ளார். மேலும், "சுந்தர பாண்டியன் படத்தில், தன்னுடன் ஜோடி சேர்ந்த லட்சுமி மேனனையே, இப்படத்திற்கும் ஒப்பந்தம் செய்துள்ள சசிகுமார், அவரை தன் சென்டிமென்ட் நாயகி என்கிறார்.
 

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

SIVA - doha,கத்தார்
23 அக், 2012 - 09:54 Report Abuse
 SIVA Sasi, please direct the film... dont act..
Rate this:
cool - singapore city,சிங்கப்பூர்
21 அக், 2012 - 21:06 Report Abuse
 cool லவ் யு லெட்சுமி மேனன்
Rate this:
mohan - coimbatore  ( Posted via: Dinamalar Windows App )
21 அக், 2012 - 13:25 Report Abuse
mohan sasi please direct film dont act as hero because its very difficult to watch you on the screen. because your modulation and dance make us tension
Rate this:
KRISH - mumbai,இந்தியா
21 அக், 2012 - 05:56 Report Abuse
 KRISH இவனெல்லாம் ஒரு நடிகன் kazhtakaalam
Rate this:
anitha - tamilnadu,இந்தியா
21 அக், 2012 - 02:05 Report Abuse
 anitha லக்ஷ்மி மேனன் ஒரு மொக்கை
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in