தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் |

கடந்த ஆண்டு வெளியான தெலுங்கு படம், ஸ்ரீராம ராஜ்ஜியம். இப்படத்துக்கு, நம்ம ஊர் இளையராஜா தான் இசை அமைத்திருந்தார். அந்த சமயத்தில் படமும் வெற்றி பெற்றதால், அவரது பின்னணி இசையும், பாடல்களும் பெரிய அளவில் பேசப்பட்டன. இந்நிலையில், தற்போது, நந்தி விருதினை அறிவித்துள்ள ஆந்திர அரசு, "ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்துக்கு மட்டும், ஏழு விருதுகள் அறிவித்துள்ளது. இதில், இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. அதேபோல், அப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாராவுக்கும், சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது. இதனையடுத்து தன் நடிப்பாற்றலுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக உற்சாகத்தில் இருக்கிறார் நயன்தாரா.
Raja sir, very happy to see this. There is not even a single day, that I have missed to hear your song. I am getting lost myself with each and every song of you. Unbelievable excellent songs. You have to live for several hundred years and continue to give us your excellent music. I dont have any more words.