தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காஜல் அகர்வால், குறைவான படங்களில் மட்டுமே நடித்த போதும், தற்போது, "துப்பாக்கி, மாற்றான் படங்களுக்கு பின், முன்னணி இடத்தை பிடித்து விட்டார். இதனால் சிலர், "ஒரு ஆசிரியர் வைத்து தமிழ் பேச பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் என்று காஜலுக்கு அட்வைஸ் செய்துள்ளனர். ஆனால், அவருக்கோ, தமிழ் பேச, பயிற்சி எடுப்பது மிகவும் சிரமமாக உள்ளதாம். காரணம், "இந்திப் பெண்ணான எனக்கு, தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க முடியவில்லை. அப்படியே நான் கஷ்டப்பட்டு பேசினாலும், அது மற்றவர்களுக்கு புரிவதில்லை. அதனால்தான் தமிழ் பேச பயிற்சி எடுக்க வேண்டுமென்றாலே தயக்கம் ஏற்படுகிறது என்கிறார் காஜல் அகர்வால்.