'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இசை அமைப்பாளர் சங்கர் கணேசின் மகன் ஸ்ரீ., இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்த வருகிறார். தற்போது வேம்புலி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார். சூர்ய கணேஷ் என்பவர் தயாரிக்கும் இந்தப் படத்தை கே.பாக்யராஜின் உதவியாளர் சித்து இயக்குகிறார். ஸ்ரீக்கு ஜோடியாக பெங்களூர் மாடல் அழகி ரஞ்சனி நடிக்கிறார். கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இயக்குனர் ஏ.வெங்கடேஷ் வில்லன்.
மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த வாலிபனுக்கு வரும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்னைகளும்தான் கதை. தமிழ் நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
இசை யாருங்க அப்பாவா....?