Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரள பெண்ணாக மாறிய த்ரிஷா!

20 அக், 2012 - 11:05 IST
எழுத்தின் அளவு:

ஜெயம் ரவி நடிக்கும், "பூலோகம் படத்தில் கேரளாவில் இருந்து சென்னை வந்து, ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவியாக நடிக்கிறார் த்ரிஷா. இதற்காக மலையாளம் கலந்த தமிழ் பேசி, படம் முழுக்க அவர் நடித்துள்ளார். அதோடு, சுத்தமான கேரள பெண் போன்றே, காஸ்டியூம் அணிந்தும் நடித்துள்ள த்ரிஷாவுக்கு,  இப்படத்தில் வெயிட்டான கதாபாத்திரமாம். வழக்கம் போல், ஹீரோவுடன் டூயட் பாடினாலும், ஒரு கட்டத்தில் சிக்கலில் இருக்கும் ஹீரோவை மீட்கும் பொறுப்பும், த்ரிஷாவுக்குத் தான் தரப்பட்டுள்ளதாம். அதனால், கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ போன்றே இப்படத்தில் தன் வேடம் அமைந்திருப்பதாக சொல்கிறார் த்ரிஷா.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

fouz - colombo ,இலங்கை
25 அக், 2012 - 14:36 Report Abuse
 fouz இது எல்லாம் ரொம்ப ஓவர் than
Rate this:
Surendran - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
20 அக், 2012 - 19:52 Report Abuse
Surendran Nice
Rate this:
raja - us  ( Posted via: Dinamalar Android App )
20 அக், 2012 - 17:49 Report Abuse
raja இவளே கேரளாகாரிதான்
Rate this:
Vaal Payyan - chennai,இந்தியா
20 அக், 2012 - 13:14 Report Abuse
Vaal Payyan ஷகிலாவும் ரேஷ்மாவும் ஆண்ட கேரளம் ! நீ எப்படி கேரளா .... ம்ம்ம் நீ அதுக்கு சரி பட்டு வரமாட்டே !
Rate this:
சுதா - chennai,இந்தியா
20 அக், 2012 - 12:53 Report Abuse
 சுதா இந்த திரிஷா கட்டைக்கு என்றைக்குமே மவுசு அதிகம். அழகு கட்டை.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in