Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

555 படத்தில் சிக்ஸ் பேக் பரத்!

20 அக், 2012 - 10:54 IST
எழுத்தின் அளவு:

சசி இயக்கத்தில், பரத் நடித்து வரும் படம் "555 இப்படத்தில் சில மாறுபட்ட கெட்டப்புகளில் தோன்றும் பரத், ஒரு கெட்டப்புக்காக மாதக் கணக்கில் உடற்பயிற்சி செய்து, தன் உடல் கட்டை சிக்ஸ் பேக்காக மாற்றியுள்ளார். ஆனால், இப்படம் குறித்து பரத்தை கேட்டால், புன்னகையை மட்டுமே பதிலாக தருகிறார். அதேசமயம்,"இதுவரை எந்த படத்துக்கும் எடுக்காத ரிஸ்க்கை இப்படத்துக்கு எடுக்கிறேன். கூடவே கடுமையாக உழைத்து வருகிறேன். இயக்குனர் சசியின் சிந்தனைக்கு வடிவமாகி வருகிறேன் என்று அடுக்கு மொழியில் சொல்லும் பரத், "இப்படம் கண்டிப்பாக சரிந்து கிடக்கும் என் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என்கிறார்.

 

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

வெண்ணிலவன் - bangalore,இந்தியா
22 அக், 2012 - 18:12 Report Abuse
 வெண்ணிலவன் கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் ! வாழ்த்துக்கள் பரத்!
Rate this:
வே - chennai,இந்தியா
22 அக், 2012 - 11:51 Report Abuse
 வே கோழி பாடி
Rate this:
21 அக், 2012 - 06:41 Report Abuse
தமிழ்நாடு காங்கிரஸ் (நக்மா கோஷ்டி) வந்துட்டாண்டா வையாபுரி
Rate this:
Jalal - chennai,இந்தியா
20 அக், 2012 - 16:23 Report Abuse
 Jalal ithu graphics ?
Rate this:
vignesh - bangalore,இந்தியா
20 அக், 2012 - 16:09 Report Abuse
 vignesh முயற்சி செய்தால் முடியாதது இல்லை .... ஆல் தி பெஸ்ட் பரத் ...................
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in