Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியை இயக்குவது விளையாட்டல்ல - கே.வி.ஆனந்த்

19 அக், 2012 - 15:26 IST
எழுத்தின் அளவு:

"மாற்றான் படத்தைத் தொடர்ந்து, ரஜினிக்கு நீங்கள் கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறதே? என்று இயக்குனர் கே.வி.ஆனந்தைக் கேட்டால், அது வெறும் வதந்தி என்கிறார். மேலும், "ரஜினிக்கு கதை பண்ணுவது, சாதாரணமும் அல்ல; அவரை இயக்குவது விளையாட்டான விஷயமும் அல்ல; ரொம்ப பெரிய விஷயம் என்று சொல்லும் கே.வி.ஆனந்த், "ரஜினி படத்தை இயக்குவது குறித்து, நான் இன்னும் யோசித்து கூட பார்க்கவில்லை என்கிறார். "அதே சமயம், விஜய், அஜீத்தை வைத்து விரைவில் படம் இயக்குவேன். அவர்களுக்கேற்ற கதை உருவாக்கும் பணி நடக்கிறது என்கிறார் ஆனந்த்.

 

Advertisement
கருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (24)

அத்தங்கார் - CHENNAI ,இந்தியா
21 ஜன, 2013 - 09:50 Report Abuse
 அத்தங்கார் கரண்டி பிடித்தவன் எல்லாம் சமையல் கலைஞன் ஆகிவிடுவது இக்கால கொடுமை
Rate this:
Kiri - fremont  ( Posted via: Dinamalar Android App )
21 அக், 2012 - 08:29 Report Abuse
Kiri ajitha vaichu padam eadukathinga please
Rate this:
தனராஜ் - manamadurai,இந்தியா
21 அக், 2012 - 07:37 Report Abuse
 தனராஜ் தம்பி கணபதி ,விஜய்,அஜீத்,இந்த ரெண்டு பேரை வச்சு படம் பண்ணின producers எல்லாம் தெருவில்தான் இருக்கங்க.ரஜினி always வசூல் மன்னன் .ராஜாதி ராஜாதான் .நீதானட லூசு.
Rate this:
Siva - Chidambaram  ( Posted via: Dinamalar Android App )
20 அக், 2012 - 19:44 Report Abuse
Siva please don't imitate K.V.Anand. if there is any rules that, all films should be success for any director. do you remember the hit films like ko and ayan. and maattrran is a concept in which no director can come front to make as film. he will be a successful director in Tamil film career.we should encourage these films but not to discourage them in their first step itself..... please don't imitate them.
Rate this:
peelamedu bhai - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
20 அக், 2012 - 18:45 Report Abuse
peelamedu bhai தல பத்தி் தப்பா பேசுன சீன் ஆயிடுவ.....
Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in