Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

ஆடை குறைப்பை விரும்பாத நயன்தாரா!

Nayantara doest like reduction in dress!"பில்லா படத்தில் அதிரடி கிளாமரை வெளிப்படுத்தி நடித்தார் நயன்தாரா. அதன்பிறகு, அவரது கவர்ச்சிக்கென்றே ஒரு தனி ரசிகர் வட்டம் உருவானது. இப்போது செகண்ட் இன்னிங்சில் இருக்கும் நயன்தாராவிடம், நிறைய மாற்றம். குறிப்பாக, "அளவுக்கதிகமான ஆடை குறைப்பு, ஆபாசத்தை தூண்டும் நடன அசைவுகளை வெளிப்படுத்த மாட்டேன் என்று கூறி வருகிறார். அதன் காரணமாக, சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு உருவான, "த தர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு "ரீ-மேக் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பினையும், தவிர்த்து விட்டார் நயன்தாரா. "அப்படத்தில் ஓவர் கிளாமர், நெருக்கமான காதல் காட்சிகள் உள்ளன. அது, இன்றைய சூழலில் எனக்கு சரிப்பட்டு வராது என்ற காரணத்தையும் சொல்லி மறுத்திருக்கிறார் நயன்தாரா.

Tags »
ஆடை குறைப்பு, விரும்பாத, நயன்தாரா, Nayantara, like, reduction, dress,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (36)

வினோ - velachery,இந்தியா
2012-11-03 12:52:41 Report Abuse
 வினோ ஆல் ரெடி நீங்கதா எல்லாத்தையும் நடிச்சு முடிச்சிடிங்கலே அப்புறம் என்ன ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
VenkaT....! - pondy  ( Posted via: Dinamalar Windows App )
2012-10-21 00:11:59 Report Abuse
VenkaT....! இது எல்லாம் அரசியல்ல சாதரணமப்பா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
விக்னேஷ் - coimbatore,இந்தியா
2012-10-20 17:44:38 Report Abuse
 விக்னேஷ் அக்கா நயன்தாரா இத எல்லாம் நீங்க வல்லவன் படத்துல நடிக்கறதுக்கு முன்னடியே யோசிச்சிருக்கணும்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Prem - Coimbatore,இந்தியா
2012-10-20 13:44:45 Report Abuse
 Prem How long you will follow this....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அருண் kkdi - karaikudi,இந்தியா
2012-10-20 10:52:02 Report Abuse
 அருண் kkdi வாழ்த்துக்கள் நயன்தாரா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in