Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜீவாவின் சம்பளம் தடாலடியாக இறங்கியது!

15 அக், 2012 - 17:58 IST
எழுத்தின் அளவு:

முகமூடி படம் ஜீவாவின் மார்க்கெட்டை பெரிய அளவில் நிர்ணயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்காரணமாக தன்னைத்தேடி வந்த சில படங்களைகூட ஏற்காமல் இழுத்தடித்து வந்தார் அவர். ஆனால் முகமூடியோ அதளபாதாளத்தில் தள்ளி விட்டது. அதனால் அவரது படக்கூலி தடாலடியாக இறங்கிவிட்டது. இன்னொரு பக்கம் ஜீவா இழுத்தடித்து வந்த கம்பெனிகள் அவரை டீலில் விட்டு விட்டன. அதனால் ரவி கே.சந்திரனின் யான் படத்தில் மட்டுமே தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் ஜீவா.

இந்த நிலையில், இன்னும் அவரது நம்பிக்கையை தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கும் ஒரேயொரு படம் கெளதம் மேனனின் நீதானே என் பொன்வசந்தம். இந்த படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பெரிய அளவில் பிரபலமாகியிருப்பதால், படமும் வெற்றிபெறும் என்ற கணிப்புகள் நிலவுகின்றன. ஆனால் ஜீவா, இதை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் நிலையில் இல்லை. ஒருவேளை முகமூடியைப்போன்று இதுவும் கவுத்து விட்டால் என்ன செய்வது என்று ரொம்பவே அடக்கி வாசித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

பயில்வான் - mdu,இந்தியா
18 அக், 2012 - 14:42 Report Abuse
 பயில்வான் தேங்கா எண்ணைய போடு மீசை நல்லா வளரட்டும்
Rate this:
Ramesh - bangalore,இந்தியா
17 அக், 2012 - 16:01 Report Abuse
 Ramesh Dont run behind money. give your Best Jeeva..
Rate this:
இசைதேவன் - Kooththanoor ,இந்தியா
17 அக், 2012 - 06:20 Report Abuse
 இசைதேவன் இசை சாம்ராஜ்ஜியம் கண்ட இசைவேந்தனின் இசையில் நீ தானே பொன் வசந்தம் வெற்றி நடை போடும்...உலக சினிமா சரித்திரத்தில் யாரும் ஐந்து மாதத்தில் ஐம்பது படங்களுக்கு இசை அமைத்தது கிடையாது இனியும் நடக்காது..ஒருவன் எங்கள் இசை ராஜா மட்டுமே
Rate this:
raja - chennai  ( Posted via: Dinamalar Android App )
17 அக், 2012 - 01:10 Report Abuse
raja மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்
Rate this:
RAJU - kuala lumpur,இந்தியா
16 அக், 2012 - 17:36 Report Abuse
 RAJU நீ எல்லாம் நடிசுட்டாலும்.....பேசாம வேற வேலையே பாத்துட்டு போங்கப்பா..........
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in