Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலிவுட்டுக்கு பறக்கும் அமலா பால்

11 அக், 2012 - 13:53 IST
எழுத்தின் அளவு:

தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த, "மைனாவாக இருக்கும் அமலா பால்,  பாலிவுட்டுக்குப் பறக்க தயாராக உள்ளார். தாய்மொழியான மலையாளத்தில், மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்த பின், மலையாளப் பட வாய்ப்புகள் வீட்டுக் கதவை தட்டுகின்றன. அதே போல,  ராம்சரண் தேஜாவுடன், "நாக் அல்லு அரவிந்த் உடன், "இதர அம்மாயிலதோ ஆகிய படங்களில் நடிப்பதால், தெலுங்கு தேசத்திலும், அமலா பாலின் கொடி உச்சத்தில் பறக்கத் துவங்கியுள்ளது. அமலா பாலின் அடுத்த இலக்கு, இந்தி தான்.  மும்பைக்கு  போய், பாலிவுட் பட உலகத்தை ஒரு ரகசிய விசிட் அடித்துவிட்டு வந்துள்ளார் அமலா பால். எந்த நேரமும் மும்பையிலிருந்து அழைப்பு வரலாம் என்பதற்காக, தன் அலைபேசியை, "ஆப் செய்யாமலே வைத்துள்ளார். மற்ற மொழிப்படங்களில் ஆர்வம் காட்டும் அமலா பால், தமிழையும் விடுவதாக இல்லை. அடுத்ததாக, "நிமிர்ந்து நில்  படத்தை முடித்து கொடுத்துவிட்டார்.  இயக்குனர், ஏ.எல்.விஜய், நடிகர் விஜயை வைத்து எடுக்கப்போகும் படத்தை, ரொம்பவே நம்பிக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன், ஜோடி சேரும் அந்த  வாய்ப்புக்காக, ஆசையோடு காத்திருக்கிறார் அமலா பால்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

கிழவன் - chennai,இந்தியா
12 அக், 2012 - 16:54 Report Abuse
 கிழவன் ஏன்டா இந்த சப்ப பிகுருக்காக நீங்க அடிச்சுக்கிரிங்க
Rate this:
கண்ணன் pandidurai - sentosa singapore,இந்தியா
12 அக், 2012 - 14:33 Report Abuse
 கண்ணன் pandidurai பாத்து ஓவரா காத்து அடுச்சு கொடி அவுந்துக்கிட்டு போகப் போகுது ஆத்தா
Rate this:
ரவி - chennai,இந்தியா
12 அக், 2012 - 10:05 Report Abuse
 ரவி அமலா, chennai நீ என்ன எல்ல நடிகைக்கும் எடுப்பா கேனத்தனமா கருத்து சொல்ற, உனக்கு விளக்கு பிடிக்கணும் அப்டின்னு தோணுச்சுனா போய் யாருக்கு வேணும்னாலும் புடி, இனிமேல் கருத்து சொல்ல மட்டும் வந்துடாத please ப்ளீஸ்
Rate this:
பாண்டி - madurai,இந்தியா
12 அக், 2012 - 06:41 Report Abuse
 பாண்டி பால் மனம் மாறாத அமலாபால் அவர்களே... பாலிவுட்-இல் உங்களை தயிராக்கி மோராக்கி புளிக்கவெச்சு அனுப்பிடுவாணுக.. சும்மா பால் தயிர் மோர்-னு ஒரு விளையாட்டு.
Rate this:
சிவா - chennai,இந்தியா
12 அக், 2012 - 02:08 Report Abuse
 சிவா அமலா பாலின் கொடி புறம்போக்கு நிலத்தில் பறக்கிறது. பட்டா நிலத்தில் பறக்கவில்லை.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in