Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இந்திக்கு திரும்பும் ஸ்ருதி!

10 அக், 2012 - 13:28 IST
எழுத்தின் அளவு:

கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதி, நடிகையாக தயாராக இருக்கிறார் என, தெரிந்ததும், அவரை தமிழில் அறிமுகப்படுத்த, பெரிய போட்டா போட்டியே நடந்தது. ஆனால், "என்ட்ரியே மிரட்டலாக இருக்க  வேண்டும் என, நினைத்த அவர், பாலிவுட்டின் மீது பாசம் காட்டி, "லக் என்ற படத்தின் வாயிலாக, சினிமா பிரவேசம் செய்தார் ஸ்ருதி.  பின், தெலுங்கு தேசத்திற்குச் சென்ற அவர், "7ம் அறிவு மூலம், தமிழ் சினிமாவுக்கு வந்தார்.இந்நிலையில், ஸ்ருதிக்கு மீண்டும், இந்தியில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இந்தப் படத்தை, பிரபுதேவா இயக்குகிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற, "நுவ்வு ஒஸ்தானன்டே நேனொத்தன்டனா என்ற படத்தை, இயக்கினார். அந்தப் படம் தான், "உனக்கும் எனக்கும் என்ற பெயரில், தமிழில் வெளி வந்தது. தமிழ், தெலுங்கு என, இரு மொழிகளிலும், திரிஷா ஏற்று நடித்த வேடத்தில், இந்தியில் ஸ்ருதி நடிக்கிறார்.
 

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

babasyed - Saudi Arabia  ( Posted via: Dinamalar Android App )
10 அக், 2012 - 16:45 Report Abuse
babasyed why u to go for Hindi.ur a Tamil actor na so first ur performance give Tamil fans after u go for Hindi r Malayalam r Telugu ok
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in