Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாரபட்சம் காட்டும் அமலா பால்

09 அக், 2012 - 14:57 IST
எழுத்தின் அளவு:

"சிந்து சமவெளி படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அமலாபாலுக்கு, அடுத்து நடித்த, "மைனா படம், ஒரு நல்ல, "இமேஜை கொடுத்தது. இதைத் தொடர்ந்து தக்க வைக்கும் வகையிலான படங்களில், அவர் நடித்து வருகிறார். ஆனால், தெலுங்கு சினிமாவில், கவர்ச்சி புயலாக களம் இறங்கியிருக்கிறார் அமலா. பாடல் காட்சிகளில், படு கவர்ச்சியான உடைகளை அணிந்து, அதிரடி ஆட்டம் போட்டு வரும் அவர், முத்தக்காட்சி, குளியல் காட்சி என,  எதையும் விட்டு வைப்பதில்லை. இந்த, "தாராளம் காரணமாக, அவரின் படக் கூலியும், பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதோடு, தற்போது, பாலிவுட்டில் முகாமிட்டுள்ள தமன்னாவின் இடத்தை, விரைவில் அமலாபால் அபகரித்து விடுவார் என்ற பேச்சு அடிபடுகிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

vijay - bangalore,இந்தியா
01 நவ, 2012 - 13:44 Report Abuse
 vijay நம்பாதிங்க தமிழ் மக்களே....
Rate this:
வேதா.ரமேஷ் குமார் - cuddalore,இந்தியா
10 அக், 2012 - 18:32 Report Abuse
 வேதா.ரமேஷ் குமார் சூப்பர் பிகர்.....
Rate this:
suresh - chennai,இந்தியா
10 அக், 2012 - 15:20 Report Abuse
 suresh super six fier
Rate this:
ramesh - erode  ( Posted via: Dinamalar Windows App )
10 அக், 2012 - 11:44 Report Abuse
ramesh cute face i love chellam...
Rate this:
சுதா - chennai,இந்தியா
10 அக், 2012 - 08:16 Report Abuse
 சுதா செம கட்ட.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in