பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நகைச்சுவை நடிகர் பாண்டுவின் மகன் பிண்டு வெள்ளச்சி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். காதலுக்காக, காதலர்கள் விளையாட்டாக சொன்ன சில வார்த்தைகள், அந்த காதலுக்கு எந்த மாதிரியான எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன? என்பதை சொல்லும் படம் இது. கதாநாயகியாக சுசித்ரா உன்னி நடிக்க, கஞ்சா கருப்பு, செவ்வாளை, பாண்டு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் உடன் நடித்து இருக்கிறார்கள்.
நா.முத்துக்குமார் எழுதிய பாடல்களுக்கு பவதாரணி இசையமைத்துள்ளார். கதை- திரைக்கதை- வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார், வேலு விஸ்வநாத். கீதாலயா மூவீஸ் சார்பில் கே.ஆனந்தன் நாயுடு, கீதா ஆனந்தன் ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள். படப்பிடிப்பு வேலூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஏலகிரி ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது.