Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வல்லிய டைரக்டருங்க படங்கள்லதான் நடிப்பேன்- லட்சுமிமேனன்

07 அக், 2012 - 17:47 IST
எழுத்தின் அளவு:

கும்கி படத்தில் பிரபுசாலமனால் அறிமுகம் செய்யப்பட்டவர் கேரளத்து வரவு லட்சுமிமேனன். ஆனால் அதன்பிறகு சசிகுமாருக்கு ஜோடியாக அவர் நடித்த சுந்தரபாண்டியன் படம் முதலாவதாக வெளியாகி லட்சுமிமேனனை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. இந்த நிலையில், பிரபுசாலமன், சசிகுமார் இருவருமே அம்மணியின் நடிப்பு குறித்து பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளியதால் பசங்க பாண்டிராஜ் உள்பட சில இயக்குனர்கள் தங்கள் படங்களிலும் லட்சுமிமேனனை நடிக்க வைக்க அணுகினர். ஆனால் இப்போதைக்கு படிக்க வேண்டியிருக்கு. அதனால் நடித்துள்ள இரண்டு படங்களும் வெளியான பிறகுதான் புதுப்படங்களில் நடிப்பேன் என்று அந்த வாய்ப்புகளை நிராகரித்து விட்டார் நடிகை.

ஆனால் அவற்றை தவிர்த்தது படிக்க வேண்டும் என்பதற்காக இல்லையாம். அம்மணி எதிர்பார்ப்பது பெரிய டைரக்டர்களின் படங்களாம். சுந்தரபாண்டியனில் நடித்ததுகூட சசிகுமாருக்காகத்தானாம். அதனால் இப்போது கேரளத்தில் இருந்து கொண்டே கோடம்பாக்கத்தின் முன்னணி டைரக்டர்களின் படங்களுக்கு தூண்டில் போட்டு வருகிறார் லட்சுமிமேனன். அவரது பட்டியலில் மணிரத்னம், ஷங்கர், பாலா போன்ற டைரக்டர்கள் முதல்வரிசையில் இருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

anitha - tamilnadu,இந்தியா
11 அக், 2012 - 08:47 Report Abuse
 anitha இந்த கோணை மூஞ்சிகே இந்த கொழுப்பா?இன்னும் கொஞ்சம் அழகா இருந்தா அடுத்த உலக அழகி நான்தான் ன்னு சொல்லுவா போல இந்த உள்ளூர் கிழவி?
Rate this:
karthick - tamilnadu,இந்தியா
11 அக், 2012 - 08:39 Report Abuse
 karthick உன் முகத்தை கண்ணாடியில பார்த்து இருக்கியா?உன் முக லட்சணத்துக்கு வல்லிய டைரக்டர் கேட்குதா?உன்னை எல்லாம் தமிழ் படத்துக்கு விட்டதே தப்பு.ரொம்ப மொக்கை ,சப்பை சப்பை .
Rate this:
jack - chennai,இந்தியா
09 அக், 2012 - 08:58 Report Abuse
 jack குத்து போடுவாங்களா இல்ல குத்து வாங்குவாங்களா? வல்லிய டைரக்டருங்க ரொம்ப கோபப்படுவாங்க பாப்பா...
Rate this:
பாண்டி - madurai,இந்தியா
09 அக், 2012 - 05:58 Report Abuse
 பாண்டி ரெம்ப வலிக்குமே? ஓகே-யா? சாரி..;. பாலா சார் சமீபத்தில் ஒரு நடிகையை அறைந்து கன்னத்தே பிச்ச்சுட்டாராமே... ஓகே-ன்ன சொல்லு பாலா சார் பாரதிராஜா சார்னு ஒரு அப்ளிகேசன் போடலாம்..
Rate this:
வில்லன் - chennai,இந்தியா
08 அக், 2012 - 18:19 Report Abuse
 வில்லன் முன்னணி வல்லிய இயக்குனர் பண்ணாதா படமா... புது இயக்குனர் படத்துல நடிக்கமாடின்களோ.. இத போல உன்ன வச்சி படம் பண்ணுன இயக்குனர் நினைத்து இருந்தால் உன்னிலைமை என்ன.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in