மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
வெளிநாடுகளில் பாடல் வெளியிடுவது தற்போது புதிய பேஷனாக மாறி வருகிறது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் குரல் கொடுத்து வரும் அமீர் தனது ஆதிபகவன் பாடல்களை கனடாவில் வெளியிடுகிறார். அக்டோபர் 6-ல் இன்று நடக்கும் இந்த பாடல் வெளியீட்டு விழாவுக்காக அமீர், இசை அமைப்பாளர் யுவன், தயாரிப்பாளர் அன்பழகன் (தி.மு.க தென்சென்னை மாவட்ட செயலாளர்), பாடகர், பாடகிகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட 50 பேர் கொண்ட குழு செல்கிறது. இதற்கான செலவு ஒரு கோடி என்கிறார்கள். "கனடாவில் பாடல்களை வெளியிட்டு விட்டு சென்னைக்கு திரும்பி உங்களுக்கு போட்டுக் காட்டுகிறேன்" என்று சென்னை நிருபர்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறார் அமீர்.
படத்தை தமிழ்நாட்டுல ரிலீஸ் பண்ணுவீங்கல்ல...