இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
"மலர் மேல்நிலைப் பள்ளி, சிம்-கார்டு, பந்தயப் புறா போன்ற படங்களில் நடித்து வருபவர் ஹாசிகா. பெங்களூர் அழகியான இவர், 2010ல், "மிஸ் தமிழ்நாடு போட்டியில் வெற்றி பெற்றவர். அதனால், தமிழகத்திலேயே தங்கிவிட்ட ஹாசிகா, தமிழ் சினிமாவில், முன்னணி நடிகையாவதே தன் நோக்கம் என, கூறி வருகிறார். "கதைக்கு தேவையான அளவு கவர்ச்சி காட்ட, எந்த தயக்கமும் இல்லை என, சொல்லும் ஹாசிகா, "தமிழ் நடிகர்களில், ஜீவா, கார்த்தி ஆகிய இருவரையும், எனக்கு ரொம்ப பிடிக்கும். 5.5 உயரமும், 52 கிலோ எடையும், அசத்தலான அழகும் கொண்ட நான், அவர்களுடன், "டூயட் பாட எல்லா தகுதியும் கொண்டவள் என, தனக்குத் தானே சான்றிதழ் கொடுக்கிறார்.